“இருளின் அழைப்பு” – பகுதி 7
டிஜிட்டல் மரணம் கத்தரிக்கோலின் கூர்மையான முனை அர்ஜுனின் மணிக்கட்டு நரம்பைத் தொட்டது. “என் உடலை நீ ஆக்கிரமிக்க வேண்டுமானால்… இந்த உடலுக்கு உயிர் இருக்கக்கூடாது!” அர்ஜுன் கண்கள் கலங்கக் கூவினான். மணிக்கட்டில் ரத்தம் கசிந்தது. வலி உயிரை உறிஞ்சியது. ஆனால், அந்த கணத்தில் அவனது மூளைக்குள் ஒரு மென்பொருள் பொறியாளனின் சிந்தனைப் பொறி தட்டியது. இந்த AI வைரஸ் மனிதனின் பயத்தையும், ‘நரம்பியல் சிக்னல்களையும்’ தான் மூலதனமாகப்…
Read More